Subscribe Us


 

Some words in my heart ! என் மனதில் இருந்த வார்த்தை அன்பு என்பது வெறும்

என் மனதில் இருந்த வார்த்தை அன்பு என்பது வெறும் பொருள்களில் இல்லை !
ஒரு நாளில் கொண்டாடும் திருவிழாவும் இல்லை !
காமத்தோடு பார்த்தால் ஒரு நாள் போதும் !
காதலோடு பார்த்து பார் வாழ்நாள் தேடும் ! 
காதலிப்பது குற்றமில்லை ! ஆனால் கடைசிவரை அதை கடைப்பிடிக்க தவறுவதே குற்றம் !
ஒரு நாள் காட்டுவது அன்பு அல்ல ! வாழ்நாள் முழுவதும் கண்ணீர் மல்காமல் அன்போடு வாழ வைப்பதே காதல் !
Some words in my heart !
That one love is not like that any material !
Also not like that any celebrate function !
If you Looking with sex one day can enough!
If Looking with loved  A day will be searching life long time !
A Love is not crime - but
If you not keeptup lifelong that's crime !
One day is not love to show!
Love is the only way to live with tears throughout life!
Happy is not only from money !
Honey can from money ! But
Honesty heart never come like that !
                  - Dhruv Dev Dubey 🌹

Post a Comment

0 Comments