Subscribe Us


 

பல மொழியில் கல்வி பயின்றாலும் !

பல மொழியில் கல்வி பயின்றாலும் !
அவரவர் தம்தாய் மொழியில் கல்வி கற்பதே தலையானது ! எக்காலத்திற்கும் அழியாமல் தலை ஓங்குவது !
சங்கத் தமிழே ! சங்கையானாய்
உன் மொழியால் இஸ்லாத்தை பாடவே !
"இன்பம்" "இன்பம்" தேன் இன்பம் !
முஸ்லீம் போற்றும் முஹம்மது நபி "தீனை" !
மெய் யாதென அறிய செந்தமிழ் வழியாய் பற்றிடவே !
இன்பத் தமிழும் இஸ்லாமும் எவ்வுலகையும் வென்றிடுமே !
சதி பல பானிகளின் நடுவிலே !
மதி பல அணிகளை பெற்று !
தூத்தும் உலகத்தையும் துதி செய்ய வாழ்த்துமே !
பலர் மனமும் அமிழ்தமிழ் அழகு தமிழையும் கற்றிடவே !
தமிழ்நாடு தேடி ஒடி வரவே !
இஸ்லாத்தின் மகிமையும் !
முஹம்மது நபி "தீனின் " அறிவையும் !
இறைவனின் ஒளியையும் !
பலன் பெரும் பல அருளையும் !
பகிர்ந்து பெற்று பலர் மனமும் மாறுமே !
இன்பத் தமிழோடு இஸ்லாத்தை பார்க்கவே ! - Dhruv Dev Dubey 🌹

Post a Comment

0 Comments